Monday, February 9, 2015


ஹாங்காங் சுட்டி பெண் அஜித்திற்கு கொடுத்த பட்டம்! - Cineulagam

என்னை அறிந்தால் ஒரு தமிழ் படம் என்றாலும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதில் ஹாங்காங்கில் அஜித்தின் மார்க்கெட் இந்த படத்தின் மூலம் உச்சத்தை தொட்டுள்ளது.
இப்படத்தை திரையரங்கில் பார்த்த பலரும் அஜித்தின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதில் ஒரு குட்டி பெண் அஜித்திற்காக ஒரு சில வாசகங்களை எழுதி வந்தது.

இதில் அஜித் தான் சூப்பர் ஸ்டார், அவர் சிறந்த நடிகர் என்று எழுதியிருந்தது. இதேபோல் லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

0 comments:

Post a Comment