பிரபுதேவா நீண்ட நாட்களாக பாலிவுட் பக்கமே தான் இருக்கிறார். இவர் தமிழில் கடைசியாக நடித்த களவாடிய பொழுதுகள் படம் இன்னும் ரிலிஸாகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் திரு அடுத்து ஜெய்யுடன் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளார். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.
மேலும், இக்கதையில் ஜெய்க்கு அண்ணனாக நடிக்க பிரபுதேவாவை கேட்டுள்ளார் இயக்குனர். அவருக்கும் இக்கதை பிடித்து விட்டதாம் உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
0 comments:
Post a Comment