என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டையும் அருண் விஜய் பெற்று விட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் வளர்ச்சியில் அஜித் மிகவும் முக்கியமானவர் என்று கூறியுள்ளார்.
இதில் ‘ முதலில் என்னை அறிந்தால் வாய்ப்பு கொடுத்த கௌதம் மேனன் அவர்களுக்கும், இதில் நடித்த இத்தனை இடம் கொடுத்த அஜித்திற்கும் நன்றி.
நான் மலை மலை படம் நடித்த சமயத்திலேயே அஜித் நீ வில்லனாக நடி கண்டிப்பாக உனக்கு பெரிய இடம் கிடைக்கும் என்று கூறினார், அவரின் வாக்கு இன்று நடந்து விட்டது’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment