Friday, February 6, 2015

Power Star Srinivasanஅஜித்தின் என்னை அறிந்தால் படம் நேற்று ரிலீஸானது. படம் பற்றி சிம்பு ஏடாகூடாமான கருத்து ஒன்றை பதிவு செய்து விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டி வருகிறார்.

தன்னை பவர் ஸ்டார் என்று பீத்தி கொள்ளும் டாக்டர் சினிவாசனும் இப்போது அஜித் பற்றி கருத்து கூறி ரஜினி, விஜய் ரசிகர்கள் இருவரையும் சீண்டியுள்ளார். என்னை அறிந்தால் படத்தை பார்த்து விட்டு, அஜித்தை பாராட்டியவர், “நீங்கதான் அடுத்த சூப்பர் ஸ்டார்… இல்லை… இல்லை… அதுக்கும் மேலே” என்று டுவிட் செய்திருக்கிறார்.
என்னை அறிந்தால் படத்திற்கு ரசிகர் என்ற முறையில் இலவச பப்ளிசிட்டி தேடிதந்தார் என்றால் அதுக்கு மேல போய் அஜித்தை சூப்பர் ஸ்டார் என்று கூறி காமெடி பண்ணியுள்ளார். பவர் ஸ்டார்…

0 comments:

Post a Comment