அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் நாளை திரைக்கு வரவிருப்பதையொட்டி நேற்று முதலே இவரது ரசிகர்கள் திரையரங்குகளில் பட்டாசு வெடித்து பால் அபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் அஜித் பேனருக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

0 comments:
Post a Comment