Wednesday, February 11, 2015


லிப் கிஸ் கொடுக்க தயாரா? மனம் திறக்கிறார் அக்‌ஷரா - Cineulagam

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடிகர் என்றால் கமல்ஹாசன் தான். தற்போது இவரது வாரிசுகளும் சினிமாவில் கலக்க வந்து விட்டனர்.

ஏற்கனவே ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெற்றி கொடி நாட்டினார். இந்நிலையில் இவரது தங்கை அக்‌ஷ்ராஹாசனும் ஷமிதாப் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இவர் ஒரு பேட்டியில் ‘எனக்கு விருது தான் வாங்க வேண்டும் என்று எண்ணம் இல்லை, ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வர வேண்டும், கதைக்கு தேவையெனில் லிப் கிஸ், நீச்சல் உடை எதிலும் நடிக்க ரெடி’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment