Friday, February 20, 2015


லிங்கா விஷயத்தில் சரத்குமார் அதிரடி பதில் - Cineulagam
 

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் மற்றும் நடிகர் சங்க தலைவர், பத்திரிக்கை ஆசிரியர் என பல முகங்களை கொண்டவர் சரத்குமார். இவர் நடிப்பில் இன்று சண்டாமருதம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
இப்படம் குறித்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகாக பங்கேற்ற இவர், லிங்க படத்தின் நஷ்ட ஈடு குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் ‘ஒரு படத்திற்கு லாபம் வரும் போது யாரும் வந்து அதை எங்களுக்கு கொடுப்பதில்லை, இதே நிலையில் நஷ்டம் வந்தால் மட்டும் எதற்கு வரவேண்டும்?, மனிதாபிமான அடிப்படையில் ரஜினியே பணம் கொடுப்பார். இதற்கு முன்னும் கொடுத்திருக்கிறார்.

அதை செய்யாமல் போராட்டம், பிச்சை போன்ற விஷயங்கள் மிகவும் மோசமான செயல்கள்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment