Friday, February 20, 2015


விஜய்யின் 60வது படத்தை தயாரிக்கும் பிரமாண்ட நிறுவனம் - Cineulagam


இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படம் முடிந்த கையோடு, கலைப்புலி தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதை தொடர்ந்து இவரது 60வது படத்தையும் ஒரு பிரமாண்ட நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதாம். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் அனேகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் தான் விஜய்யின் 60வது படத்தை தயாரிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும், விஜய்யின் கால்ஷிட்டிற்காக இந்நிறுவனம் பல ஆண்டுகள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment