Friday, February 6, 2015

பிஸியாக வலம் வரும் இளைய தளபதி! - Cineulagam
இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் புலி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் கடந்த வாரம் மிகவும் பிஸியாக நடந்து வந்ததாம்.
இந்நிலையில் விஜய்க்கு வேறு ஒரு கமிட்மெண்டும் வந்துள்ளது. அது என்னவென்றால் இளைய தளபதி திரைப்படம் மட்டுமில்லாமல் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்றில் கடந்த வாரம் விஜய் நடித்துள்ளார். விஜய் தனக்கான பரபரப்பான நேரத்திலும் இதற்காக நேரம் ஒதுக்கி நடித்து கொடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment