Friday, February 6, 2015

காதலனை கழட்டிவிட்ட காதலிகளுக்கு எதிராக ஆர்யா, சந்தானம் போராட்டம்! - Cineulagam
ஆர்யா, சந்தானம் என்றாலே பெண்களை கிண்டல் செய்வது போல் தான் நடிப்பார்கள் என்று ஒரு கருத்து உள்ளது. இந்நிலையில் இவர் செய்த விஷயம் ஒன்று மீண்டும் பெண்களை கோபப்படுத்துமா? என்று தெரியவில்லை.
அது என்னவென்றால் பாஸ்(எ)பாஸ்கரன் படத்திற்கு பிறகு ராஜேஸுடன் இவர்கள் இணையும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.
இப்படத்தில் காதலனை கழட்டி விட்ட காதலிகளை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் எடுப்பது போல் ஒரு காட்சியாம். இதில் சந்தானமும், ஆர்யாவும் போராட்டத்தின் தலைவர்களாக இருப்பது போல் அந்த காட்சியை எடுத்துவருகின்றனர்.

0 comments:

Post a Comment