Monday, February 9, 2015

saran-600x300
எந்த மொழியிலும் ஸ்ரேயாவுக்கு படங்கள் இல்லை. எனவே, மும்பையில் நடனப் பள்ளி தொடங்குவது குறித்து ஆலோசிக்கிறாராம். இந்நிலையில், ஃபேஷன் ஷோக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் ஒரு பாடலுக்கு ஆட ஆர்வத்துடன் சம்மதிக்கிறாராம்.
ஆனால், அதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம். மும்பையில் பழைய தோழிகளுடனான நட்பை துண்டித்துவிட்ட ஸ்ரேயா, பாங்காக் பாய் ஃப்ரெண்ட் ஒருவரின் நட்புக்கும் ‘குட் பை’ சொல்லிவிட்டாராம்.

0 comments:

Post a Comment