Sunday, February 22, 2015


லிங்கா பிரச்சனை - ரஜினிக்காக களமிறங்கும் தனுஷ் - Cineulagam

லிங்கா படம் வெளிவந்து நீண்ட நாட்கள் ஆகியும் படத்தினால் ஏற்பட்ட பிரச்சனை மட்டும் இன்னும் ஓயவில்லை. நஷ்ட ஈடு அதை திருப்பி கொடுங்கள் என்கிற சர்ச்சையில் சிக்கி இன்று வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சனைக்கு நிறைய பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த பிரச்சனை ஓரளவுக்கு சால்வாகி வருவதாக ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு காரணம் தனுஷ் என்று கூறப்படுகிறது. காரணம் அவர் தான் நாம் நஷ்டஈடு தருவோம் அதுவும் ஒரு குறிப்பிட்ட ஃபர்சன்டேஜ் மட்டும் என்று கூறினாராம்.

0 comments:

Post a Comment