கடந்த வருடம் வெளியான பிசாசு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டது. இந்நிலையில் இப்படத்தின் மற்ற மொழி உரிமைகளை வாங்க ஆர்வமாக பலரும் முன்வந்தனர். தெலுங்கில் இப்படம் ‘பிசாச்சி’ என்ற பெயரில் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதே நாளில் விஷாலின் ஆம்பள தெலுங்கு பதிப்பும் வெளியாக உள்ளது. விஷாலின் முந்திய படமான பூஜை தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றதையொட்டி ‘மகாமஹாராஜு‘ என்ற பெயரில் வெளியாக உள்ளது .
0 comments:
Post a Comment