Tuesday, February 24, 2015

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் இணைந்த பிரபல நடிகை - Cineulagam


தமிழ் சினிமாவின் 90களில் அனைவரின் கனவுக் கண்ணியாக வலம் வந்தவர் சிம்ரன். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் நடிக்காமல் இருந்த சிம்ரன் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் அதிக் ரவிச்சந்திரன் இயக்கும் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தில் சிம்ரன் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம்.
இதுபற்றி சிம்ரன் கூறுகையில், படத்தின் பெயரே வித்தியாசமாக இருந்ததால் படத்தின் கதையை கேட்டேன். படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்று கூறியுள்ளார்.
சிம்ரன் அடுத்த மாதத்தில் இருந்து படப்பிடிப்பு இணைய இருக்கிறாராம்.

0 comments:

Post a Comment