Saturday, February 7, 2015

பேஸ்புக்கில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆன அருண் விஜய்! வீடியோ - Cineulagam
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அருண் விஜய்யின் மதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் இவரின் கடின உழைப்பும், மிரட்டலான நடிப்பும் தான்.
இப்படத்தை இவர் முதல் நாள் சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் அதிகாலையே கண்டு கழித்தார். படம் முடிந்து வெளியே வருகையில் ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தால் அவர் கண் கலங்கியது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இந்த வீடியோ இன்றும் வைரலாக வலம் வரும் பேஸ்புக்கில் இந்திய அளவில் அருண் விஜய் ட்ரண்ட் ஆகியுள்ளார்.

0 comments:

Post a Comment