
விஜய் நாயகனாக நடித்துள்ள ‘புலி’ படம் வியாபாரம் தொடங்கி விட்டது.
சென்னை, செங்கல்பட்டு ஏரியாவை தேனாண்டள் பிலிம்ஸ், மதுரை ஏரியாவை மணிகண்டன் வாங்கியுள்ளனர். லிங்கா, என்னை அறிந்தால் ஆகிய படங்கள் வினியோக அடிப்படையில் வியாபாரமானது.
‘புலி’ படம் சாதாரண நாளில் வெளியாக வாய்ப்பில்லாததால், அவுட்ரேட் முறையில் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
நெல்லை ஏரியாவுக்கு 3 கோடி கொடுத்து படத்தைக் கேட்ட லிங்கா வினியோகஸ்தர்கள் பின்னர் பின் வாங்கி விட்டார்.
‘புலி’ ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறதல்லா டிஸ்ட்டிரிபியூஷனுக்கு 3 கோடி கொடுங்கள் எனக் கேட்டுள்ளனர்.
தயாரிப்பு தரப்பு அவுட்ரேட் அல்லது எம்ஜி என்றால் மட்டுமே ‘புலி’ படம் தரப்படும் என்கிறார்களாம்.
0 comments:
Post a Comment