Saturday, February 7, 2015


புலி படத்தில் பவர் ஸ்டாரா? - Cineulagam

இளைய தளபதி விஜய் நடிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் புலி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிக்க ஸ்ரீதேவி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் பவர் ஸ்டாரும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வருவார் என கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிப்படுகிறது.

ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை, ஏறகனவே விஜய், பவர் ஸ்டாருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஒரு மேடையில் கூறினார்.

0 comments:

Post a Comment