Saturday, February 7, 2015


ஆக்ஷன் படம் என்ற அடையாளத்தையும் தாண்டி படம் பார்த்து முடித்த பிறகு அஜித்துக்கும் அனிகாவுக்குமான அந்த அப்பா மகள் கட்சிகள் தான் நம் மனதில் நிற்கும். தன் குழந்தை இல்லை என தெரிந்தும் சத்யதேவ்(அஜித்) ஈஷாவின்(அனிகா) மேல் காட்டும் பாசம் பார்க்கும் எல்லோரையும் நிச்சயம் நெகிழ வைக்கும். கதைப்படி அடுத்தடுத்து நிகழும் துயரங்களில் இருந்து மீண்டு வர சத்யதேவும், ஈஷாவும் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்வார்கள். வாழ்கையே மற்றும் அந்த பயணத்தில் நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கலாம் வாருங்கள். Read more

0 comments:

Post a Comment