Saturday, February 21, 2015

அஜித் சார் ரா  அப்படினா ஓகே  - சந்தானம் - Cineulagam
 

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு பிறகு சந்தானம் சோலோ ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இருந்தார். ஆனால் எனக்கு பிடித்த மாதிரி காமெடி வேடம் அமைந்தால் தேர்ந்து எடுத்து நடிப்பேன்என்றார்.
இந்நிலையில் வீரம் சிவா அஜித் படம் பற்றி சொன்ன போது, அவர் படம் மா கண்டிப்பாக நடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தாராம்.
 
என்ன தான் தனி ஹீரோவாக நடித்தாலும் அஜித் படம் என்று சொன்னவுடனே இறங்கி வந்து நடிக்கிறேன் என்று சொல்லுபோது அவர் எந்தளவுக்கு அஜித் சார் மீது மரியாதையை வைத்து இருக்கிறார் என காட்டுகிறது.

0 comments:

Post a Comment