என்னை அறிந்தால், அனேகன் போன்ற படங்கள் எல்லாம் ரிலிஸாகி கடந்த வாரங்களில் நல்ல வசூலை அள்ளியது.
இந்த வாரம் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சண்டமாருதம் போன்ற சின்ன பட்ஜெட் படங்களே வெளியாகியுள்ளதால் பெரிய படங்களின் வசூல் இன்னும் தொடர்கிறது.
இந்த வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
1. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - ரூ. 26 லட்சம்
2. சண்டமாருதம் - ரூ. 10 லட்சம்
3. அனேகன் படத்தின் 2 வார வசூல் - ரூ. 3 கோடியே 2 லட்சம்
4. என்னை அறிந்தால் 3 வார வசூல் -ரூ. 5 கோடியே 71 லட்சம்
0 comments:
Post a Comment