தனுஷ் தற்போது மாரி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் சில தினங்களுக்கு முன் அனேகன் மற்றும் ஷமிதாப் படத்தின் தெலுங்கு ரிலிஸின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்றார்.
அங்கு தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கொலைவெறி பாடல் உருவான கதையை கூறினார்.
அப்போது அனிருத்திற்கு வாரம் வாரம் காதல் தோல்வி வரும் அதனால் தான் இப்படி ஒரு பாடலை தந்தார் என கிண்டலாக கூறினார்.
0 comments:
Post a Comment