Thursday, February 12, 2015

என்னை அறிந்தால் ரூ 100 கோடி படங்களில் இணையுமா? - Cineulagam
என்னை அறிந்தால் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஒரு சிலர் படம் கொஞ்சம் நீளமாக இருப்பதாக கூறினாலும், படத்தின் வசூலில் எந்த பாதிப்பு இல்லையாம்.
அந்த வகையில் இப்படத்தின் வசூல் தற்போது வரை (7 நாட்கள்) ரூ 70 கோடி வசூல் செய்துள்ளதாம். மேலும், இந்த வாரம் வெளிவரவிருக்கும் அனேகன் படத்தின் ரிசல்டை பொறுத்தே, என்ன அறிந்தால் வசூல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால், இப்படம் ரூ 100 கோடி க்ளப்பில் இணையுமா என்பதை வரும் வாரங்களில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment