இளைய தளபதி விஜய் சினிமா மட்டுமின்றி பல விளம்பர படங்களிலும் நடித்தார். இதில் குறிப்பாக விஜய்யின் கோக் விளம்பரம் மிகவும் பிரபலம்.
இவரை தொடர்ந்து அடுத்து நடிகர் விஷால் பிரபல குளிர்பாண விளம்பரத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் தன் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
0 comments:
Post a Comment