Monday, February 23, 2015

ஹீரோவாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகன்! - Cineulagam
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லாலின் மகனான பிரணவ் மோகன்லால், சமீபத்தில் தான் இயக்குனர் ஜீது ஜோசப்புடன் துணை இயக்குனராக பணியாற்ற தொடங்கினார்.
அவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை எனவும், இயக்குனராகவே ஜொலிக்க விரும்புவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இப்போது அவர் இயக்குனர் சஜீத் யஹியா அடுத்து இயக்போகும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' என பெயரிடாபபத்துல இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment