Monday, February 23, 2015

பிவிபி நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்டத்தில் மீண்டும் ஆர்யா -அனுஷ்கா - Cineulagam
பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி தங்களுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அறிவித்தனர்.
இதில் இரண்டாம் உலகம் நடித்த ஆர்யா - அனுஷ்கா மீண்டும் ஜோடி சேர்கின்றனர். இப்படத்தை புது முக இயக்குனர் பிரகாஷ் இயக்க , நிராவ் ஷா ஒளிப்பதிவை மேற்கொள்ள கனிகா திரைக்கதை அமைக்கும் பணியை பார்த்து வருகிறார்.

0 comments:

Post a Comment