மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடித்த குருக்ஷேத்ரா படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த படத்தில் மேஜர் மஹாதேவன் வேடத்தில் மோகன்லால் நடித்திருப்பார்.
தற்போது மேஜர் ரவி இயக்கத்தில் மறுபடியும் மேஜர் மகாதேவன் வேடத்தில் ஒரு புதிய படம் மோகன்லால் நடிக்கிறாராம். இப்படம் 1971ம் ஆண்டு இந்தோ - பாகிஸ்தான் போர் பற்றி கூறும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளதாம்.
இந்த படம் உறுதியானால், படத்தில் ஒரு இளம் நடிகரும் நடிக்க இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment