Tuesday, February 24, 2015

அஜித் - சிவா படத்தில் மீண்டும் இணையும் ஜி.வி பிரகாஷ் - Cineulagam
என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு தல ரசிகர்கள் அடுத்து வீரம் சிவா படத்தினை மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
என்னை அறிந்தால் படத்தில் அஜித் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் காட்சிகள் இல்லாததால் கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும் சிவா படத்தில் அதுக்கும் மேல இருக்கும் என்று நம்பிக்கையில் உள்ளனர்.
இப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில் படத்தின் இசைமைப்பாளராக ஜி. வி. பிரகாஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, அவரும் ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ரசிகர்கள் அனிருத்திடம் கொடுங்கள் என்று சமுக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment