வெளிப்படையாகப் பேசும் இலியானா, சமீபத்தில் ‘டேட்டிங்’ குறித்த தனது கருத்தை சொல்லியிருக்கிறார். ‘‘அது மேற்கத்திய கலாச்சாரமாக இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்.
எந்த ஆண் நண்பரைக் கூட்டிக்கொண்டு போகிறோம் என்பதைவிட, எந்த இடத்துக்குப் போகிறோம் என்பதுதான் முக்கியம். குளிர்ப் பிரதேசங்களுக்குப் போனால்தான் தீ மூட்டி குளிர்காயலாம். அந்த இடம்தான் ‘டேட்டிங்’ போக ஏற்றது’’ என்று தைரியமாக ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார்.

0 comments:
Post a Comment