
தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த தெலுங்கு படம் ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’. கிருஷ்ண வம்சி இயக்கிய இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால்.
இப்படம் ரிலீஸாவதற்கு முன்பு சென்சார் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு முழித்ததாம். காரணம் படத்தில் காஜல் அகர்வால் படுகவர்ச்சியாக நடித்திருந்தாராம்.
அதனால் அந்த காட்சிகளை எல்லாம் நீக்கினால்தான் சான்றிதழ் தரப்படும் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறினார்களாம்.
முதலில் முரண்டு பிடித்த இயக்குநர் கடைசியாக சம்மதித்து படத்தையும் ரிலீஸ் செய்துவிட்டார். இப்படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸானது.
முதலில் முரண்டு பிடித்த இயக்குநர் கடைசியாக சம்மதித்து படத்தையும் ரிலீஸ் செய்துவிட்டார். இப்படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸானது.
இந்நிலையில் தற்போது சென்சார் அதிகாரிகளால் துண்டிக்கப்பட்ட காஜல் அகர்வாலின் கவர்ச்சி காட்சி ஒன்று யு-டியூப்பில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அந்த காட்சியில் காஜல் முதுகு காட்டிக்கொண்டு நிற்க, அவரது ஜாக்கெட் பட்டனை ராம் சரண் அவிழ்ப்பது போன்று இருக்கிறது.
0 comments:
Post a Comment