ஸ்ரீதிவ்யாவின் செல்லப் பெயர்கள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் அறிமுகமாகி தற்போது கோலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஸ்ரீதிவ்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய பெற்றோர் தன்னை பையன் போலவே வளர்த்ததாகவும், பெற்றோர்கள் தன்னை செல்லமாக 'சில்லிக்கொடுக்கா' என்றுதான் அழைப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். சில்லி கொடுக்கா' என்றால் சின்னப்பையன்' என்று அர்த்தமாம்
ஏற்கனவே அவருக்கு 'மியாவ்' மற்றும், திவாய்' ஆகிய செல்லப்பெயர்கள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் கூட சிவகார்த்திகேயன் அவரை மியாவ்' என்றுதான் படம் முழுவதும் அழைப்பார்.
ஜி.வி.பிரகாஷுடன் பென்சில், அதர்வாவுடன் 'ஈட்டி, ஆகிய படங்களில் நடித்து வரும் ஸ்ரீதிவ்யா, சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த 'காக்கி சட்டை' வரும் 27ஆம் தேதி ரிலீஸாகிறது.
.jpg)
0 comments:
Post a Comment