ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனவை. இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக சிங்கம்-3 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஹன்சிகாவும் நடிக்கின்றார், இதற்காக இவர் சூர்யாவிடம் வாய்ப்பு கேட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.
இதை முற்றிலுமாக மறுத்த ஹன்சிகா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கம்-3 படத்திற்காக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை’ என டுவிட் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment