Monday, May 4, 2015


கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் பாலிவுட்டில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். வெளிநாடுகளில் தயாரான நீலப்படங்களில் நடித்து இருக்கிறார். 

பாலிவுட் படமொன்றில் சன்னி லியோனை எல்லா காட்சிகளிலும் நிர்வாணமாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் ஏக்தா விரும்பினார். இதற்காக அவரை அணுகி கால்சீட் கேட்டார்.

சன்னி லியோனும் நிர்வாண காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதோடு நிர்வாணமாக நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். 

சம்பள தொகையை கேட்டதும் தயாரிப்பாளர் ஆடிப்போனார். தொகையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சன்னி லியோன் கேட்கவில்லை. ரூ.5 கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக கூறி விட்டாராம். இதனால் தயாரிப்பாளர் வேறு நடிகையை தேடுகிறார்.

என்ன... ம்மா இப்படி பண்ணுறீங்களே ம்மா...

0 comments:

Post a Comment