தனுஷின் மார்க்கெட் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் மாரி திரைப்படத்தை வாங்க பெரிய போட்டியே நடந்து வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 25ம் தேதி நடக்கும் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி ஜுன் 4ம் தேதி இசை வெளியீட்டு விழா மாற்றப்பட்டுள்ளதாம்.
இச்செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், இன்று மாலை இப்படத்தில் டீசர் வருவது கொஞ்சம் ஆறுதல் தான்.
0 comments:
Post a Comment