Monday, May 4, 2015

வெற்றிமாறன் கதையில் ஜி.வி. பிரகாஷ் - Cineulagam
ஜி.வி. பிரகாஷ் இப்போதெல்லாம் இசையில் ஆர்வம் காட்டுவதை விட நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
அவரின் நடிப்பில் விரைவில் வெளியாக போகும் திரைப்படம் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா. இந்த படத்திற்கு பிறகு ஜி.வி. பிரகாஷ், பிரபல இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் கதையில் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார்.
அதோடு இப்படத்தை இயக்குனர் விஜய்யின் உதவி இயக்குனர்களான ஷங்கர், குணா இயக்க போவதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த செய்தி பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

0 comments:

Post a Comment