அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்தே. இப்படம் தீபாவளிக்கு வரும் என கூறி வந்த நிலையில், இம்மாதமே அஜித் படம் ஒன்று ரிலிஸாகவுள்ளது.
அது வேறொன்றும் இல்லை, என்னை அறிந்தால் படத்தின் தெலுங்கு பதிப்பு இம்மாதம் வெளிவருவதாக சில தினங்களுக்கு முன் கூறப்பட்டது.
ஆனால், இதுநாள் வரை ரிலிஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி மே 22ம் தேதி இப்படம் ஆந்திராவில் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
0 comments:
Post a Comment