சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி இயக்குனர்களின் கவனத்திற்கு வர ஆரம்பித்து விட்டார், அந்த வகையில் தற்போது ஒரு பெரிய இயக்குனரின் கண் இவர் மீது விழுந்துள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை சிறுத்தை, வீரம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து, தற்போது மீண்டும் அஜித்துடன் பணியாற்றி கொண்டிருக்கும் சிவா தான்.
இவர் அஜித் படம் முடிந்த கையோடு சிவகார்த்திகேயனுக்காக பவர்ஃபுல் ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கப்போவதாக கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment