இவர்தான் உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண்ணாம்.. அடுத்த மாதம் இவருக்கு கல்யாணம்!
உலகின் கவர்ச்சியான பெண்ணாக இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை மிஷல் கீகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரபல எப்.ஹெச்.எம். பத்திரிக்கை ஆண்டுதோறும் உலகின் கவர்ச்சியான பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 100 பேர்கள் அடங்கிய அந்த பட்டியலில் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை முதலிடத்தைப் பிடித்துள்ளார். Read more

0 comments:
Post a Comment