Wednesday, May 13, 2015

தனுஷிற்கு நன்றி தெரிவித்த சமந்தா? - Cineulagam
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வந்த அனேகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் வெற்றியா? தோல்வியா? என இன்று வரை ஒரு பேச்சு இருந்து வருகிறது.
இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் VIP2 படத்தில் சமந்தா இவருடைய மனைவியாக நடிக்கிறார்.
இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் சமந்தா ‘எனக்கு இப்படி ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்த தனுஷிற்கு நன்றி’ என டுவிட் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment