Friday, May 15, 2015

சூடு பறக்கும் ரோமியோ ஜுலியட் வியாபாரம் - Cineulagam
ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவரும் படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தில் இரண்டாவது முறையாக ஹன்சிகா, ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வாங்கியுள்ளதாகவும், சென்னையில் பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸ் ஆகும் என கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தின் இடம்பெற்ற டண்டனக்கா பாடல் சர்ச்சை விரைவில் தீர்க்கப்பட்டு படம் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment