Monday, May 18, 2015


தமிழகத்தில் இருக்கும் “ஆறில் இருந்து அறுவது” வரை அனைவருமே இவரது ரசிகர்கள் தான். இந்தியாவில் ஸ்டைல் என்றால், அதற்கு இலட்சினை இவர் தான். தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே தந்து சாதனைப் படைத்தவர். ஒவ்வொருப் படத்திலும் இவர் செய்யும் ஸ்டைலும், உடை, அணிகலன்கள் தான் அந்த வருடத்தின் ட்ரென்டாக இருந்திருக்கிறது. See more

0 comments:

Post a Comment