Sunday, May 3, 2015

hansika simbu
வாலு படத்தில் நடித்த போது சிம்புவின் காதல் வலையில் விழுந்தார் ஹன்சிகா. ஆனால் இவர்களின் காதல் அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை கூட நிலைக்கவில்லை.

இதனால் வாலு பட பிடிப்பு முடிப்பதற்குள் படாதபாடு பட்டார் வாலு பட இயக்குனர். இந்நிலையில் ஹன்சிகாவிடம், காதலை முறித்துக் கொண்ட பிறகு வாலு படப் பாடல் காட்சியில் நீங்களும், சிம்புவும் இணைந்து நடித்திருக்கிறீர்களே என்று கேட்க, அதற்கு ஹன்சிகா, சாரி.. இந்தக் கேள்வியை மறந்திடுங்க. சிம்பு நல்ல நடிகர். அவ்வளவுதான். நன்றி என்று பதிலளித்துள்ளார்.

0 comments:

Post a Comment