Saturday, May 2, 2015

நயன்தாராவை கவர்ந்த திருநாள் - Cineulagam
அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கத்தில் ஜீவா நடிக்க போகும் படம் திருநாள்.
கையில் அரை டஜனுக்கு மேல் பட வாய்ப்புகள் வைத்துக் கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஓகே கூறியுள்ளார்.
நயன்தாராவின் டயரி நிரம்பி வழிவதால், அவர் கொடுத்திருக்கும் தேதிகளின் அடிப்படையில் திருநாள் படப்பிடிப்பு ஷெட்யூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment