Monday, May 18, 2015

தனுஷை கண்டு வியந்த காஜல் அகர்வால் - Cineulagam
இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற உயரத்தை அடைந்து விட்டார் தனுஷ். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் மாரி. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.
இதில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். காஜல் சமீபத்தில் தனுஷ் குறித்து பேசுகையில் ‘நான் இதுவரை பணியாற்றிய ஹீரோக்களில் தனுஷ் மிகவும் தனித்துவமானவர்'.
'ரொமாண்டிக், ஆக்‌ஷன் என அனைத்து காட்சிகளிலும் கலக்கி எடுத்துள்ளார் இப்படத்தில்’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment