Sunday, May 17, 2015

தெலுங்கில் மாஸ் பட பாடல்கள் வெளியீடு - Cineulagam
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி நடித்திருக்கும் படம் மாஸ். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.
தெலுங்கில் இப்படம் ரக்ஷசுடு என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. வரும் மே 29ம் தேதியே தெலுங்கிலும் படம் வெளியாக இருக்கிறது.
மாஸ் படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழா நாளை 18ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரபல நடிகர் நாகர்ஜுனா, அதிரடி ஆக்ஷன் கிங் பிரபாஸ்,இயக்குனர் ராஜமௌலி போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

0 comments:

Post a Comment