தமன்னா ஒல்லியாக அழகாக இருப்பதற்கான காரணம் தெரியுமா?
பாகுபலி படத்தில் தமன்னா இளவரசியாக நடித்துள்ளார். வெள்ளை உடையில் தேவதையாக அவர் தோன்றும் பர்ஸ்ட் லுக்கை எப்போது வெளியிட்டார்களோ, அப்போதிலிருந்து தமன்னா பைத்தியம் பிடித்தாட்டுகிறது ஆந்திராவை. உடனடியாக இரு தெலுங்குப் படங்கள் தமன்னாவுக்கு கிடைத்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கேடி படத்தில் அறிமுகமானதிலிருந்து அதே உடல் எடையுடன் ஸ்லிம்மாக அழகாக தமன்னாவால் எப்படி உடம்பை பராமரிக்க முடிகிறது. இதோ அவரே அந்த ரகசியத்தை கூறுகிறார்.
"எனக்கு உடல் எடை போடுவது பிடிக்காது. ஒல்லியாக இருப்பதையே விரும்புகிறேன். அதுதான் எனக்கு அழகையும் வசீகரத்தையும் கொடுக்கிறது. நான் அழகாக இருப்பதற்கு முக்கிய காரணம் யோகா. தினமும் தவறாமல் யோகா பயிற்சி செய்கிறேன். அதுவே என் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது."
0 comments:
Post a Comment