விஷால் தற்போதெல்லாம் தன் முடிவுகளிலிருந்து பின் வாங்குவதே இல்லை. தான் சொன்ன தேதியில் தான் படத்தை ரிலிஸ் செய்வேன் என உறுதியாக இருக்கிறார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் பாயும் புலி திரைப்படம் விஜய் நடிப்பில் வெளிவரும் புலி படத்திற்கு போட்டியாக ரிலிஸாகவுள்ளது. மேலும், பாயும் புலி படம், சிவகங்கை மாவட்டத்தில் ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டவையாம்.
இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் விஷால் ‘இந்த படத்தில் நடித்ததில் நான் பெருமையடைகிறேன், இந்த படம் வெற்றி, தோல்வி பற்றி எனக்கு கவலையில்லை’ என டுவிட் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment