Thursday, May 14, 2015

ஹிட்லரான விஜய் ஆண்டனி! - Cineulagam
இதுவரை சீரியஸ் ரோல்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி, சமீபத்தில் வெளிவந்த இந்தியா பாகிஸ்தான் படத்தின் மூலம் காமெடியாகவும் நடிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.
இப்போது பிச்சைக்காரன், சைத்தான் ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், அதன் பிறகு 'திருடன்' என்ற படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது இந்த படத்தின் தலைப்பை 'ஹிட்லர்' என மாற்றியுள்ளனர். ஹிட்லருக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 comments:

Post a Comment