உலகில் எந்த இடத்தில் என்ன செய்தி நடந்தாலும் இன்று இணையத்தில் வாயிலாக எளிதில் நமக்கு கிடைத்து விடுகின்றது. அந்த வகையில் இன்று காலை முதல் பிரபல நடிகர் ஜாக்கி ஜான் இறந்து விட்டதாக ஒரு செய்தி WhatsAppல் பரவியது.
இந்த செய்தி உண்மை என்று நம்பும் அளவிற்கு காட்டுத்தீ போல் பரவி வந்தது. பல ரசிகர்கள் பேஸ்புக், டுவிட்டர் என் சோக கீதம் பாட ஆரம்பித்து விட்டனர்.
தற்போது அவரே தன் பேஸ்புக் பக்கத்தில் ‘எப்படி இந்த செய்தி பரவியது, எனக்கே ஷாக்காக உள்ளது, நான் நலமாக தான் இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment