ஷகீலா வயசு 35... அஜீத் வயசு 53.. இது எப்படி இருக்கு??
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு இணையதளத்தை (http://how-old.net/) அறிமுகப்படுத்தியுள்ளது. செம ஜாலியாக இருக்கிறது இந்த தளம். அதாவது நமது புகைப்படத்தைப் போட்டால் அது வயதைச் சொல்கிறது. நமது உண்மையான வயதை அது சரியாக சொல்ல மாட்டேன் என்கிறது. சற்று கூடுதலாகவோ அல்லது நிறைய குறைவாகவோ சொல்லி கலகலப்பூட்டுகிறது. ஆனால் ஒரு விஷயம், இதை பல்லி, பாச்சா படத்தைப் போட்டு ஏமாத்த முடியாதுங்க, ரொம்ப உஷாரா இருக்கு. Read more

0 comments:
Post a Comment