கடந்த வாரம் கோலிவுட்டில் புறம்போக்கு, 36 வயதினிலே ஆகிய படங்கள் ரிலிஸானது. இந்த இரண்டு படங்களும் இன்று வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தான் வருகின்றது.
இதில் குறிப்பாக 36 வயதினிலே படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.
புறம்போக்கு ரூ 69 லட்சம், 36 வயதினிலே ரூ 52 லட்சம் என ஓரளவிற்கு நல்ல வசூலை தந்துள்ளது, வரும் நாட்களில் இப்படங்களின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment